*2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச
தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் மொத்தம் உள்ள இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்
தகுதி வாய்ந்த பெற்றோர், www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏப்ரல் 20 முதல், மே 18 வரை விண்ணப்பிக்கலாம்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு
தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், 1.40 லட்சம் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




