காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டு
வில் விமானம் தரையிறங்கும் போது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பங்களதேஷிலிருந்து காத்மாண்டு வந்த பயணிகள் விமானம் தரை இறங்கும் போது திடீரென தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 76 பேரி உயிரிழந்துள்ளதாகவும், 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது." -
http://tz.ucweb.com/3_3sUir