ஒரே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து DEEO உத்தரவு!!!


உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி ஆசிரியை சுகந்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து  மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


 உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி ஆசிரியை சுகந்தி இடையே மோதல்.

* மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்.
https://youtu.be/-CwdIQ4r2Aw

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...