வேலைவாய்ப்பு: தோட்டக்கலைத் துறையில் பணி!


தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி தோட்டக்கலை அலுவலர்

காலியிடங்கள்: 805

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.20,600 - 65,500/-

கடைசித் தேதி: 24-06-2018.

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி  இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...