கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வங்கி ஊழியர்கள் போராட்டம: வெங்கடாசலம்

*கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வங்கி ஊழியர்கள் போராட்டம நடத்துவார்கள்
என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி வெங்கடாசலம் தெரிவித்த்துள்ளார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 2017-ம் ஆண்டு நவம்பர் மாத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அவர்  கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...