இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது!!

கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக
இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)
           
1.முற்றிலும் கண்பார்வையற்றவர்.

2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்.    

3.விதவைகள்.                  

4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்.          

5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.

6.புற்றுநோயாளிகள்.      

7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...