கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை !பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


*🔶தனியார் பள்ளிகளில் உள்ளது போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*

*🔶மேலும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் நீட் பயிற்சி தந்தால் தடையின்மை சான்று ரத்தாகும்*

*🔶கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...