சென்னை, செங்கல்பட்டு அருகே சற்றுமுன்பு நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடு்த்து அப்பகுதியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுபோல சென்னையில் பல பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
Source: Dinakaran