EMIS புதியதாக செய்ய வேண்டியவை!!!

*அனைத்து தலைமையாசிரியர்களின் பார்வைக்கு...*



*🖥 மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்.*


*🖥தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து*


*🖥தற்போது கோரப்பட்டுள்ள "ENROLLMENT ABSTRACT" ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்*


*🖥புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் EMIS pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்*


*🖥தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்*

*🖥நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்*

*🖥தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்*


*🖥மற்ற வகுப்புகளுக்கு 0 என பூர்த்தி செய்து SAVE செய்யவும்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...