ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி. தமிழகத்தில் வருங்காலங்களில் தாமிர உருக்காலை செயல்பட அனுமதியில்லை என்ற கொள்கை முடிவினை உடனடியாக எடுக்க வேண்டும்.