CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு !!!





இரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர்
ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை
செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தி வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...