சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.16-ம் தேதி உள்ளூர்
விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட
கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள தகவலில்,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடக்கவிருப்பதையொட்டி, வரும் ஏப்.16-ம் தேதி , மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.