பிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் !!



*பயிற்சி* *தேதி மாற்றம்* பிரைமரி ஆசிரியர்களுக்கான இரண்டுநாட்கள் பயிற்சி...
கட்டம்1: 16.07.2018, 17.07.2018),( திங்கள்,செவ்வாய்)

கட்டம் 2 ;
18.07.2018, 19.07.2018,(புதன்,வியாழன்)
அனைத்து ஒன்றியங்களுக்கும் பயிற்சி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...