இப்ப நாங்களும் கடினமாக வேலை செய்றவர்கள் தான்...
தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகளின் கால
அட்டவணை... மாற்றம்.
கால அட்டவணை மட்டுமல்ல ஒவ்வொருநாளும் என்னென்ன கற்றல் கற்றபித்தல் செயல்பாடுகள் நிகழ வேண்டும் என்பதை தமிழகம் முழுவதும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதற்கான குறிப்புகளும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன...
மேலும், தனியார் பள்ளிகள் சனி ,ஞாயிறு கிழமைகளில் செயல்படுவதையும் கடுமையாக்குகிறது அரசு...
உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள்...
அருமையான எதிர்காலத்தினை உருவாக்கி தாருங்கள்...