குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம்.




 இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.குறுவள மையம் 3 (இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 மற்றும்
3. 04.01.2014
மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் 4
1. 20.08.2013
2. 04.09.2013
3. 20.11.2013 மற்றும்
04.12.2013

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...