ஹோட்டலில் சர்வர் தொழில் செய்து கொண்டே., 360 நபர்களுக்கும் மேற்பட்ட லெப்ரசி நோயாளிகளுக்கு தன் கைப்பட சுத்தம் செய்து ., இன்னுமும் இப்பணியினை மகிழ்வுடன் செய்து கொண்டு இருக்கும் இந்த
மணிமாறனை "Amazing Indians" என்று போட்டியில் ஒருவராக டைம்ஸ் நவ் மீடியா தேர்ந்து எடுத்து உள்ளது .
நாமும் இத்தகைய முயற்சியை கையில் எடுக்கலாமே?! திரையில் காணும் பிம்பம்களுக்கு , பால் ஊற்றி , விசில் அடிக்கும் கலாச்சாரத்தை மாற்றி அமைக்கும் கடமை நிச்சயம் மீடியாவுக்கும் உண்டு .உங்கள் ஊடக பலத்தால் நீங்கள் இதனை போலவே பயன் கருதாது சமுக பனி செய்யும் பல மணிமாறன்களை கண்டு பிடிக்க இயலும் .
திரு.மணிமாறனை வணங்குகிறேன் ..
Manimaran has given the leprosy struck patients of Tiruvannamalai a new lease of life. His hard work and dedication has helped him establish World People Service Center, where he not only cleans their wounds but also heals their hearts.
Manimaran believes, “Everybody is born with compassion within them. Service is a feeling that comes from within and can definitely be achieved”. His belief and devotion has helped him cure over 360 leprosy patients.
His extraordinary initiative was not only praised but also encouraged by former President of India, APJ Abdul Kalam.
My salutes to Shri. Manimaran