800 - போப் மூன்றாம்
லியோ இழைத்தாகக் கருதப்படும்
குற்றங்களை விசாரணை செய்ய
மன்னன் ஷார்லெமான் ரோம்
வந்து சேர்ந்தான்.
1227 - போலந்து இளவரசன்
முதலாம்
லெஸ்செக்
படுகொலை செய்யப்பட்டான்.
1248 - காஸ்டிலின் மூன்றாம்
பேர்டினண்ட் மன்னனின் படையினர்
செவில் நகரைக் கைப்பற்றினர்.
1499 - இங்கிலாந்தின்
அரசாட்சிக்கு உரிமை கோரிய
பேர்க்கின் வோர்பெக் லண்டன்
கோபுரத்தில் இருந்து தப்பியோட
முயல்கையில்
கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன்
1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன்
என
உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
1867 - இரண்டு ஐரியர்களைச்
சிறையிலிருந்து வெளியேற
உதவியமைக்காக மூன்று ஐரியத்
தேசியவாதிகள் இங்கிலாந்து ,
மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 - நெதர்லாந்து மன்னன்
மூன்றாம் வில்லியம் ஆண்
வாரிசு இல்லாமல் இறந்தான்.
அவனது மகள் இளவரசி
வில்ஹெல்மினா
அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச்
சட்டம் இயற்றப்பட்டது.
1936 - முதலாவது லைஃப் இதழ்
வெளியிடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்:
ருமேனியா
அச்சு அணி நாடுகளுடன்
இணைந்தது.
1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய
இராச்சியத்திடம் இருந்து
ஆஸ்திரேலியாவுக்கு
கைமாறியது.
1971 - மக்கள் சீனக் குடியரசின்
பிரதிநிதிகள் முதற்தடவையாக
ஐக்கிய நாடுகள் அவையில்
சீனாவுக்காகப்
பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1978 - இலங்கையின்
கிழக்கு மாகாணத்தில் சூறாவளி
தாக்கி பெரும்
சேதத்தை ஏற்படுத்தியது.
1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக்
கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ்
குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த
தொமஸ் மக்மாகன் என்பவருக்கு
டப்ளினில் ஆயுள்
தண்டனை வழங்கப்பட்டது.
1980 - தெற்கு இத்தாலியில்
இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800
பேர் கொல்லப்பட்டனர்.
1985 - எகிப்திய பயணிகள் விமானம்
கிரேக்கத்தில்
இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு
மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட
போது எகிப்தியப் படைகள்
விமானத்தைச் சுற்றி வளைத்தனர்.
முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - ஈழப்போர் : தமிழீழ விடுதலைப்
புலிகள் மாங்குளம் இராணுவ
முகாம் மீது தாக்குதலை
நடத்தி அதனை முழுமையாகக்
கைப்பற்றினர்.
1996 - எதியோப்பிய விமானம்
கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த
நிலையில் இந்து மாகடலில்
கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123
பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கம்போடியத் தலைவர் ஹுன்
சென்னுக்கும் இளவரசர் நொரொடோம்
ரனாரிட்டுக்கும் இடையில்
உடன்பாடு எட்டப்பட்டது.
2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜார்ஜிய
அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ
பதவி விலகினார்.
2005 - லைபீரியாவின் தலைவராக
எலன் ஜான்சன் சர்லீஃப்
தேர்வு செய்யப்பட்டார். ஆப்ரிக்க
நாடொன்றிண் முதலாவது பெண்
தலைவர் இவராவார்.
2007 - அரியலூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது
2007 - அர்ஜெண்டீனாவுக்குத்
தெற்கோ பயணிகள் கப்பல்
ஒன்று மூழ்கியதில் 154 பெர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1921 - சுரதா , கவிஞர் (இ. 2006 )
1926 - சத்திய சாயி பாபா , இந்திய
ஆன்மிகவாதி
இறப்புகள்
1973 - வி. அ. அழகக்கோன், இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்.
1990 - ரூவால் டால் , ஆங்கில
எழுத்தாளர் (பி. 1916 )
1990 - லெப்டினன்ட் கேணல் போர்க் ,
லியோ இழைத்தாகக் கருதப்படும்
குற்றங்களை விசாரணை செய்ய
மன்னன் ஷார்லெமான் ரோம்
வந்து சேர்ந்தான்.
1227 - போலந்து இளவரசன்
முதலாம்
லெஸ்செக்
படுகொலை செய்யப்பட்டான்.
1248 - காஸ்டிலின் மூன்றாம்
பேர்டினண்ட் மன்னனின் படையினர்
செவில் நகரைக் கைப்பற்றினர்.
1499 - இங்கிலாந்தின்
அரசாட்சிக்கு உரிமை கோரிய
பேர்க்கின் வோர்பெக் லண்டன்
கோபுரத்தில் இருந்து தப்பியோட
முயல்கையில்
கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன்
1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன்
என
உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
1867 - இரண்டு ஐரியர்களைச்
சிறையிலிருந்து வெளியேற
உதவியமைக்காக மூன்று ஐரியத்
தேசியவாதிகள் இங்கிலாந்து ,
மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 - நெதர்லாந்து மன்னன்
மூன்றாம் வில்லியம் ஆண்
வாரிசு இல்லாமல் இறந்தான்.
அவனது மகள் இளவரசி
வில்ஹெல்மினா
அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச்
சட்டம் இயற்றப்பட்டது.
1936 - முதலாவது லைஃப் இதழ்
வெளியிடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்:
ருமேனியா
அச்சு அணி நாடுகளுடன்
இணைந்தது.
1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய
இராச்சியத்திடம் இருந்து
ஆஸ்திரேலியாவுக்கு
கைமாறியது.
1971 - மக்கள் சீனக் குடியரசின்
பிரதிநிதிகள் முதற்தடவையாக
ஐக்கிய நாடுகள் அவையில்
சீனாவுக்காகப்
பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1978 - இலங்கையின்
கிழக்கு மாகாணத்தில் சூறாவளி
தாக்கி பெரும்
சேதத்தை ஏற்படுத்தியது.
1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக்
கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ்
குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த
தொமஸ் மக்மாகன் என்பவருக்கு
டப்ளினில் ஆயுள்
தண்டனை வழங்கப்பட்டது.
1980 - தெற்கு இத்தாலியில்
இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800
பேர் கொல்லப்பட்டனர்.
1985 - எகிப்திய பயணிகள் விமானம்
கிரேக்கத்தில்
இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு
மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட
போது எகிப்தியப் படைகள்
விமானத்தைச் சுற்றி வளைத்தனர்.
முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - ஈழப்போர் : தமிழீழ விடுதலைப்
புலிகள் மாங்குளம் இராணுவ
முகாம் மீது தாக்குதலை
நடத்தி அதனை முழுமையாகக்
கைப்பற்றினர்.
1996 - எதியோப்பிய விமானம்
கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த
நிலையில் இந்து மாகடலில்
கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123
பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கம்போடியத் தலைவர் ஹுன்
சென்னுக்கும் இளவரசர் நொரொடோம்
ரனாரிட்டுக்கும் இடையில்
உடன்பாடு எட்டப்பட்டது.
2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜார்ஜிய
அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ
பதவி விலகினார்.
2005 - லைபீரியாவின் தலைவராக
எலன் ஜான்சன் சர்லீஃப்
தேர்வு செய்யப்பட்டார். ஆப்ரிக்க
நாடொன்றிண் முதலாவது பெண்
தலைவர் இவராவார்.
2007 - அரியலூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது
2007 - அர்ஜெண்டீனாவுக்குத்
தெற்கோ பயணிகள் கப்பல்
ஒன்று மூழ்கியதில் 154 பெர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1921 - சுரதா , கவிஞர் (இ. 2006 )
1926 - சத்திய சாயி பாபா , இந்திய
ஆன்மிகவாதி
இறப்புகள்
1973 - வி. அ. அழகக்கோன், இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்.
1990 - ரூவால் டால் , ஆங்கில
எழுத்தாளர் (பி. 1916 )
1990 - லெப்டினன்ட் கேணல் போர்க் ,
