அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை அடுத்த வாரத்தில்நடத்த உள்ளது.இது குறித்து பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிபிரிவை சேர்நத அதிகாரி கூறியதாவது: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி -4 சோதனை ஒடிசா மாநில கடற்கரை
பகுதியில் சோதிக்கப்பட உள்ளது. தொழில் நுட்பத்தை பொறுத்த வரையில் அமெரி்க்காவின் பேர்ஷிங்கின் ஏவுகணையை ஒப்பிடும் போது பல மடங்கு மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.