பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகள் நடந்தன.
இதில், நாமக்கல், நெல்லை, சென்ன, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, 35 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். இவர்களில் 24 பேர் வேதியியல் பாடத்திலும், 11 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்திலும் பிடிபட்டனர்