1.6.88 பின் தேர்வு நிலை/சிறப்பு நிலை கோரி வழக்கு தொடுத்து பயன் பெற்றவர்கள் நீங்கலாக வேறு எவரேனும் வழக்கு தொடுத்தது தீர்ப்பு பெற்றுள்ளனரா ???விபரம் உடன் தரவேண்டும் இயக்குநர்

தொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.20, 146 ஆகியவற்றின் பலனை நீட்டித்து வழங்க கோரியும், அரசாணை எண்.216ன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாணைகள் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...