மயிலம் பொறியியல் கல்லூரியில் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டம் நாளை(ஆகஸ்ட் 14) நடக்கிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில் விழுப்புரம், கிருஷ்ணகிரி,
காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளிடக்கிய விழுப்புரம் மண்டலத்தில் இடைநிலை, மேல்நிலை பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவு மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், நலத்திடங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடக்கிறது.
மயிலம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நாளை (14ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வா ளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், கூடுதல் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் 600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வாறு சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.