SSTA வின் தொடர் முயற்சிக்கு ஒரு மைல்கல் இன்று (14.11.2014) இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் -WP 4420/2014. கோர்ட் எண் -10ல் Item no-60 வது வழக்காக மாலை சரியாக 04.35 pm நிமிடங்களில் நீதிஅரசர்
திரு. எம்.எம்.சுந்தரேசுவரர் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது ,அரசு பதில் அளிக்க 1வாரம் கால அவகாசம் கோரினர் அதை ஏற்று அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எப்படி ஆயினும் ஊதியத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் !!! ஒழியமாட்டோம் !!! வெற்றி என்பதே எங்கள் மூச்சு !!! அதை பெறும் வரை போகாது எங்கள் மூச்சு !!!