SSTA நேற்று(13.11.2014) வழங்கி பட்டியலுக்கு இன்று தீர்வு (14.11.2014)

நேற்று SSTA வழங்கி பட்டியலுக்கு !!!இன்று தீர்வு !!!                                              SSTA வின் மாநில பொறுப்பாளர்கள் நேற்று (13.11.2014)  CPS   A/C  SLIP  வழங்காத ஒன்றியங்கள் பட்டியல் மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களிடம்  வழங்கப்பட்டது ,இயக்குநர் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக நமது
பட்டியலில் உள்ள ஒன்றியங்களில் அலுவலர்களை தொடர்பு கொண்டு இன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பல ஒன்றியங்களில் வழங்கப்பட்டுவிட்டுவிட்டதாக ஆசிரியர் நண்பர்கள் நன்றி தெரிவிக்கின்றனர் .நாம் ஒற்றுமையுடன் செயல் பட்டால் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ஓழித்து விடலாம். சிந்தியுங்கள் வலி நமக்கானது. !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...