கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி - மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியுடன், பி.எட்., முடித்து பதிவு செய்துள்ள அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் டிச.,31 வரை பரிந்துரை செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 01.07.2014 அன்று 57 வயதுக்குள்.



இத்தகுதி, பதிவு மூப்பு உள்ள மனுதாரர்கள் பதிவு விபரத்தை டிச.,16 அன்று காலை 11 மணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...