சென்னையில் இருந்து கோவை, நாகர்கோவில், திருச்சி வழியாக சாந்த்ராகாச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர்-கோவை சிறப்பு ரயில்
ரயில் எண் 06111: நவம்பர் 9-ஆம் தேதி எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு கோவை சென்றடையும்.
ரயில் எண் 06112: 11-ஆம் தேதி கோவையில் இருந்து காலை 5.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுன், சேலம், சங்ககிரி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், வட கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சி- சாந்த்ராகாச்சிக்கு எழும்பூர் வழியே சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 06113: 8-ஆம் தேதி திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, எழும்பூர் வந்தடையும். பின்பு, எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு ரயில் புறப்பட்டு மறுநாள் இரவு 7.30 மணிக்கு சாந்த்ராகாச்சி சென்றடையும்.
ரயில் எண் 06114: 10-ஆம் தேதி சாந்த்ராகாச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ரயில் புறப்பட்டு, 11-ஆம் தேதி சென்னை எழும்பூர் வந்தடையும். பின்னர் எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
இந்த ரயில்கள் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், பாத்ராக், பாலசூர், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - பாட்னாவுக்கு
எழும்பூர் வழியே ரயில்
ரயில் எண் 06115: 9-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 8.15 மணிக்கு ரயில் றப்பட்டு, எழும்பூருக்கு வந்தடையும். பின்பு, எழும்பூரில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, 11-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பாட்னா சென்றடையும்.
ரயில் எண் 06116: 12-ஆம் தேதி பாட்னாவில் இருந்து காலை 10 மணிக்கு ரயில் புறப்பட்டு, 14-ஆம் தேதி சென்னை எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு மாலை 4.45 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பாலர்ஷா, நாக்பூர், இதார்ஸி, பிபாரியா, ஜபல்பூர், காட்னி, சாத்னா, மாணிக்பூர், சோக்கி, மிர்சாபூர், முகல்சராய், புக்ஸார், அரா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில்
ரயில் எண் 06117: 7-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண் 06118: 8-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.