ஜாக்டோ போராட்டம் பற்றி இணையத்தில் உலா வரும் செய்திகள்!!!

சங்க தலைவர்களே நீங்களும் அரசியல் தலைவர்கள் தான் ஏனென்றால் நீங்களும் குள்ளநரிகளே!1நாள் வேலைநிறுத்தம் வெற்றிபெற்றுவிட்டது. அடுத்தது அதைவிட வலுமிக்க போராட்டம் நடத்தினால் தான் நம் குறிக்கோள் வெற்றியடையும். அதைவிட்டுவிட்ட எங்களை ஏமாற்ற
புதிய வழியை கண்டுபிடித்துவிட்டீர்கள் ஏனென்றால் அரையாண்டுவிடுமுறை அப்பொழுது பண்டிகை நாட்கள் என்பதால் பல ஆசிரியர்கள் ஊருக்கு சென்றுவிடுவார்கள் ஆகையால் போராட்டம் தோல்வி என்று சொல்லிவிடலாம்.ராஜ தந்திரம் நீங்கள் அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுவீர்கள் இத்துனை சங்கங்கள் சேர்ந்து 9ஆண்டுகள் வாங்கி தராததை இனிமேலா வாங்கிதரபோகிறீர்கள் சத்தியமா கிடையாது. பாவப்பட்ட ஒவ்வொறு இடைநிலை ஆசிரிரும் தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கு நம் படும் கஷ்டத்தை கடிதம் மூலம் தெரிவிப்போம் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே நம் துயரம் நீங்கும். உங்களிடம் சந்தா பணம் கேட்டால் செருப்பாலே அடி அப்பொழுது தான் நீஉண்மையான இடைநிலை ஆசிரியர். ஒவ்வொரு இடைநிலைஆசிரியரும் வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு பிழைத்துவருகிறான். அவன் படும் துயரத்தில் போலியான போராட்டத்திற்கு பணம் வருடம் தவறாமல் சந்தா. இனிமேலும் ஏமாறவேண்டாம்.விழித்துக்கொள்.மானம் இல்லாத இடைநிலைஆசிரியர்களுக்கான பதிவு இப்போதாவது உன்னை திருத்திக்கொள் இல்லையென்றால் இப்போதாவது வட்டிக்கு பணம் வாங்குகிறாய் 7வது ஊதிய குழுவில் பிச்சைஎடுக்க வேண்டியது தான்.நியாயத்தை சொன்னால் துமிருபிடித்தவன் என்பார்கள் எனக்கு கவலையில்லை என்போல் ஒவ்வொரு இடைநிலை ஆசிரியரின் மனகுமறல்கள் இந்த வரிகள் விழித்திடு!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...