வாக்கு அளிக்கும் தகுதியுள்ள வாக்காளர்கள் கவனத்திற்கு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்கும் தகுதியுள்ள வாக்காளர்கள் கவனத்திற்கு,

1) கட்டாயம் வாக்களியுங்கள். நம் வாக்கை செலுத்த வேண்டியது நம் ஓவ்வோருவரின் ஜனநாயக கடமை.


2) பணத்திற்காக வாக்களிக்காதீர். இன்று பணம் கொடுத்து உன்னை விலைக்கு வாங்குபவனுக்கு நீ 5 வருட அடிமை.

3) குற்ற பின்னனி உள்ள நபருக்கு வாக்களிக்காதீர்.

4) இலவச பொருள் கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்காதீர். இதுவும் உன்னை அடிமை ஆக்கும் நூதனம்.

5) நல்ல படித்த பன்பாளனுக்கு வாக்களியுங்கள். உன் ஊரை உன் தொகுதியை பற்றி நன்கு அறிந்தவனுக்கு வாக்களியுங்கள்.

6) தொலை நோக்கு திட்டங்கள். வேலை வாய்பே உருவாக்கும் திட்டங்கள். மக்களின் அவசிய தேவைகளான கல்வி,மருத்துவம், குடிநீர் இலவசமாக தரும் கட்சிக்கு வாக்களியுங்கள்

7) நமது குடும்பம் நமது ஊர் நமது தொகுதி நமது மாநிலம் முன்னேற தெளிவான திட்டங்கள் வைத்திருக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்

 நமது வாக்கு, நமது கடமை, நமக்கான சட்டமன்ற உறுப்பினர். கட்டாயம் வாக்களியுங்கள். நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...