டான்செட்’ தேர்வு; ’ரிசல்ட்’ வெளியீடு...!

எம்.இ.,  எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லூரிகள், சென்னை பல்கலை
உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., படிப்பில் சேர, டான்செட் என்ற

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, டான்செட் தேர்வில், எம்.பி.ஏ.,வுக்கு, 13 ஆயிரத்து, 729 பேரும்; எம்.சி.ஏ.,வுக்கு, 5,469 பேரும்; எம்.இ.,க்கு, 14 ஆயிரத்து, 12 பேரும் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...