பாரதிதாசன் கல்லூரியில் கவுன்சிலிங் துவக்கம்

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், கலை அறிவியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் 4ம் தேதி காலை 9 மணிக்கு துவங்குகிறது.

கல்வித் துறை செயலர் ராகேஷ்சந்திரா துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில்,
கப்பாஸ் கன்வீனர் ஜெயச்சந்திரன், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

4ம் தேதி பி.காம் படிப்புகளுக்கும், 5ம் தேதி பொருளாதரம், வரலாறு, சமூகவியல், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமூகவியல், தத்துவவியல் உள்ளிட்ட கலை சார்ந்த பாட பிரிவுகளுக்கும், 6ம் தேதி கணிதம், கம்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பாடபிரிவுகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...