க்யூபா புரட்சியாளர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் !


க்யூபா புரட்சியாளர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு, ஆகஸ்ட் 13, 2016 அன்று 90ஆவது பிறந்தநாள். க்யூபா குடிமகனான ஃபிடெலின் பிறந்த நாளை ஈட்வடார் நாடு கொண்டாடுகிறது. பொலிவியா, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு க்யூபா புரட்சி குறித்த
கண்காட்சி நடத்துகிறது. பெரு நாடு, புதுப்புது திட்டங்கள் வகுக்கவிருக்கிறது. ஆனால், ஃபிடெல் காஸ்ட்ரோ தான் நாற்பத்தேழு ஆண்டுகள் ஆண்ட தேசத்திலிருந்து வெகு தொலைவில் தன் பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். இன்று, க்யூபாவில் பலர் வெளிப்படையாகவே காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சிந்தனைகள் வேலைச் செய்வதில்லை என விமர்சித்திருக்கின்றனர். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், ஃபிடெல் காஸ்ட்ரோ புரட்சியின், கம்யூனிஸத்தின் அடையாளமாகத்தான் உலகெங்கிலும் பார்க்கப்படுகிறார். 90ஆவது அகவையில் நுழையும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் முழு வாழ்க்கையை 56 புகைப்படங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறது, 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...