இன்றைய முக்கிய செய்திகள்* _18/12/2016_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟ஞாயிறு🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை ராகுல்காந்தி பார்த்தார் உடல்நிலை சீராக இருப்பதாக பேட்டி

✳🔯 முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார் பிரதமருடன் சந்திப்பு

✳🔯 கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற வைகோ கார் மீது கல், செருப்பு வீச்சு


✳🔯 அனுமதி கிடைக்காவிட்டால் ‘தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

✳🔯 20-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழு ஒத்திவைப்பு பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு

✳🔯 போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 மயிலாப்பூர் லாட்ஜில் பட்டதாரி பெண் கொலை: உல்லாசம் அனுபவித்து கொன்ற காதலன் கைது

✳🔯 புயலின் தாக்கத்தால் சாலைகள், தெருக்களில் குவிந்து கிடக்கின்றன குப்பைகள் அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்

✳🔯 பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

✳🔯 வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிக்கிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

✳🔯 பிளஸ்-2 தனித்தேர்வு எழுத 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈳🈹 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு பதிலாக குறைந்த அளவு நோட்டுகளே அச்சிடப்படும் நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு

🈳🈹 ரூபாய் நோட்டு ஒழிப்பு, மோடி உருவாக்கிய பேரழிவு ராகுல் காந்தி தாக்கு

🈳🈹எல்லைக்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு: தென் இந்தியாவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தகவல்

🈳🈹 பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு ஒழிப்பு: மக்களுக்கு பணம் கிடைக்க உடனடி நடவடிக்கை தேவை நிதிமந்திரிக்கு சுப்பிரமணியசாமி வேண்டுகோள்

🈳🈹 ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெறக்கூடாது மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிக்கை

🈳🈹 மத்திய உளவுத்துறைக்கு புதிய தலைவர் ராஜீவ் ஜெயின் நியமனம்

🈳🈹 இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

🈳🈹 மும்பையில் ரூ.1.40 கோடிக்கான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் வியாபாரிகள் உள்பட 4 பேரிடம் விசாரணை

🈳🈹 டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌏🌎 துருக்கியில் பயங்கர குண்டு வெடிப்பு 13 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு

🌏🌎ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

🌏🌎 தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி

🌏🌎இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்ததில் ஊழல் இத்தாலி நிறுவன முன்னாள் தலைவரின் தண்டனை நிறுத்திவைப்பு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2670(No change)  24 காரட் 10கி
 27910(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 42100  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 39305  (No change)

💰💰 உணவு பொருட்கள் ‘பேக்­கேஜிங்’:நுகர்வோர் ஏமா­றாமல் இருக்கவிரைவில் புதிய விதி­மு­றைகள்

💰💰 ஏற்­று­மதி: 17,492 கோடி டால­ராக உயர்வு

💰💰 அரசு துறை­களில் மின்­னணு பரி­வர்த்­தனை ரூ.1,000 கோடியை தாண்­டி­யது

💰💰 சொத்து அட­மான கடன் பிரிவால்வங்­கி­க­ளுக்கு பாதிப்பு: ‘மூடிஸ்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பின்வரிசை வீரர்களின் உதவியுடன் இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவிப்பு

🏏🏏 மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், சரத்பவார்

🏏🏏பாகிஸ்தானுக்கு 490 ரன்கள் இலக்கு

⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கேரளா–கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

🏑🏑 ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி பட்டம் வெல்லுமா? பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை

🏅🏅தொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி பிரான்சிஸ் செகாவை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை தக்க வைத்தார்

🏸🏸 உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“பெண்கள் படித்துவிட்டால் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள்”
*– த‌ந்தை பெரியார்*

*⭕தகவல்துளி⭕*
7 முறை செவ்வாய் ஆராய்சிக்காக விண்கலங்களை *நாசா*அனுப்பி உள்ளது.

More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...