25 ஆண்டு கால அரசியலை தன் கட்டுபாட்டில் வைத்தியிருந்து சாதனை படைத்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா .
எம்ஜிஆர் பிறகு அதிமுக கட்சி சீர்குலைந்து போகும் என நினைத்துயிருந்த நேரத்தில் தனது
அரசியல் ஆளுமையால் இந்திய அளவில் அதிமுகவுக்கு என தனி அந்தஸ்தை உருவாக்கியவர் செல்வி ஜெ. ஜெயலலிதா.
இந்திய அரசியலில் தனக்கு என ஒரு இடத்தை தக்கவைத்து கொன்டவர் ஜெயலலிதா .
Victory of Jayalalitha
1991to 1996
2001 to 2006
2011 to 2016
2016 to continue .
பிடிக்கவே முடியாது என்ற இருந்த வீரப்பனை சுட்டு பிடித்தார்.
ஒழிக்கவே முடியாது என்ற லாட்டரி சீட்டை ஒழித்தார் .
வரவே வராது என்று நினைத்த வீராணம் ஏரி தண்ணிரை சென்னைக்கி வர வைத்தார் .
ஜெயலலிதாவின் சாகப்தம் நிறைவு ?

