தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கி கடல் பகுதியில் விசாகபட்டிணத்தில் இருந்து சுமார் 1090 கி.மீ., தொலைவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும் புயலாக மாறிய பின்பு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் . மேலும் இந்த புயலால் ஆந்திரா, அந்தமான் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.