*சட்டப்பேரவை நாளை மறுநாள் கூடுகிறது!*
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18ஆம் தேதியே சிறப்பு சட்டப்பேரவை கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*ஓபிஎஸ் வீட்டில் கல்வீச்சு*
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. அதில் 2பேர் காயமடைந்தனர்.
*பன்னீரும் சபதம் போட்டார்*
ஜெயலலிதா சமாதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சபதம் போட்டுள்ளார்.
*முதல்வருக்கு ஆதரவும் எதிர்ப்பும்*
முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள பழனிச்சாமிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
*ஓபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்க திட்டம்*
ஓபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்க சசிகலா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
*பதவியேற்பு விழா : சிறையில் பார்த்தார் சசி*
பழனிச்சாமி பதவியேற்பு நிகழ்ச்சியை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி டிவியில் பார்த்துள்ளனர்
*நிலையான ஆட்சி : ஆளுநர் விருப்பம்*
தமிழகத்தில் குழப்பம் இல்லாத நிலையான ஆட்சி அமைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் விருப்பம் கொண்டுள்ளார்.
*28 ஆண்டுகளுக்கு பின் நாளை வாக்கெடுப்பு!*
தமிழக சட்டப்பேரவையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
*எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குழப்பம்!*
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து நிலவி வரும் குழப்பத்தால், நேற்றைய தினம் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு, பெரும்பான்மை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.