சென்னை மெரினாவில் ஏராளமான போலீஸ் குவிப்பு: கூடுதல் ஆணையர் ஆய்வு !!

*சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை எதிர்த்து மாணவர்கள் கூடுவதாக செய்தி

பரவியது. மேலும் இணையத்தில் பரவிய செய்தியால் கூடுதல் ஆணையர் சோஷசாயி மெரினாவில் ஆய்வு செய்து வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...