நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகம் காட்டி சினிமாவில் கலக்கி வருபவர் லாரன்ஸ்.
மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
200க்கும் மேற்பட்ட குப்பத்து குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்கி வருகிறார்.
இவையில்லாமல் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையை தன் சொந்த செலவில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து கூறும்போது, நான் மட்டுமில்லாமல் என்னுடன் பலரும் இணைந்து என்னுடைய எல்லா குழந்தைகளையும் படிக்க உதவி செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் பெயர் வெளியில் வர வேண்டாம் என்றனர்.
ஆனால் இப்போது கூற கடமைப்பட்டுள்ளேன்.
விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, தமன்னா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
மேலும் தினந்தந்தி, ஆனந்த விகடன் நிறுவனர்களும் ஒரு கல்வியாண்டு செலவை ஏற்றுள்ளனர்” என்றார்.