DSE:1 முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1-ல் தமிழ் மொழி பாடம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...