14 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம் !!

1. லதா, இணை இயக்குனர், மேல்நிலைக்கல்வி- இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராயச்சி நிறுவனம்.     2. உஷாராணி, எஸ்.எஸ்.ஏ.,- மெட்ரிகுலேஷன்.                                              3. பாலமுருகன், எஸ்.சி.இ.ஆர்.டி.- எஸ்.எஸ்.ஏ.,                                                       4. சேதுராமவர்மா, இணை இயக்குனர், பணியாளர் தொகுதி, பள்ளி கல்வித்துறை- இணை இயக்குனர், மேல்நிலை, தேர்வுத்துறை.                           5. உமா, தேர்வுத்துறை- பள்ளி கல்வித்துறை, மேல்நிலைக்கல்வி.      

    6. சசிகலா, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாகப்பிரிவு- தற்போது இதே துறையில் உதவிபெறும் பள்ளிகளுக்கான இணை இயக்குனர்.     7. செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியம் - முறைசாரா கல்வி இயக்குனரகம்.            8. சுகன்யா, தொடக்க கல்வி இயக்ககம், உதவி பெறும் பள்ளிகள் - இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம்.                                                          9. நாகராஜ முருகன், எஸ்.எஸ்.ஏ., - தொடக்க கல்வித்துறை, நிர்வாகம்.         10. ஸ்ரீதேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்- எஸ்.எஸ்.ஏ.,                                                       11. பாஸ்கர சேதுபதி, இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம் - பணியாளர் தொகுதி, பள்ளி கல்வி இயக்ககம்.                                         12. செல்வகுமார், முறைசாரா கல்வி இயக்ககம், இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்., பள்ளி கல்வி இயக்ககம். 13. பொன்னையா, என்.எஸ்.எஸ்.,- எஸ்.எஸ்.ஏ.,                                                         14. ஆனந்தி, எஸ்.எஸ்.ஏ., - ஆசிரியர் தேர்வு வாரியம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...