கிராமசபை தீர்மானத்திற்கு எதிராக மதுக்கடை திறக்க ஐகோர்ட் தடை!!!

கிராம சபைகளில் தீர்மான நிறைவேற்றப்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் 12 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்குகளை இன்று விசாரித்த ஐகோர்ட், டாஸ்மாக் கடைகளை
திறப்பதற்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. அப்பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் கடைகளை திறக்கக் கூடாது. டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொது மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...