இதில் யாருக்கு நஷ்டம்!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை
விடுத்தனர். இதனால், நாள்தோறும் விலை நிர்ணயம் என்பது இனி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.