பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் கிராமப்புற பகுதிகளில் 25,000 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. ரூ.940 கோடி மத்திய அரசின் செலவில்,
நாடுமுழுவதும் இண்டர்நெட் வசதியை விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, நகரத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் வளர்ச்சி வேறுபாடுகளை சமன்படுத்தும் என நம்புவதாக கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...