சட்ட படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்!!!


தமிழ்நாடு சட்ட பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளியில்
, ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, தமிழக அரசின் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இதில் சேரலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2,964 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியான, 2,600பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தரவரிசை அடிப்படையில், இன்று கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...