காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டப்பேரவையில் இன்று
கேள்வி நேரத்தின்போது, காமராஜர் பிறந்தநாளை(ஜூலை 15) முன்னிட்டு அவரை நினைவுகூரும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் ராதாபுரம் MLA இன்பசேகரன் கேள்வி எழுப்பினார்.