அரசு, மெட்ரிக் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வர கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்
செயலாளர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் நோட்டீஸ் விடுத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாபு அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.