தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிகளில் ஸ்மார்ட் கார்ட்,பயோமெட்ரிக்

ஆகியவை நடைமுறையில் வர இருப்பதால் தலைமையாசிரியர்கள் 1 முதல் 8ம் வரை உள்ள மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கையினை சரியாக அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...