ஜெ.,நினைவிடத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தியானம் !!

அதிமுக அம்மா அணியின் தினகரன் தனது ஆதரவளிக்கும் 18 எம்.எல்.ஏ.,க்களுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றனர்.

அதிமுகவின் இரு அணிகள் இணைந்துள்ள நிலையில் இன்று மாலை தனது அடையாறு இல்லத்தில் ஆதரவு எம்,எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின்
நினைவிடத்திற்கு சென்று அங்கு அமர்ந்த தியானம் செய்தனர்..
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.ககள் வருமாறு:

தங்கத்தமிழச்செல்வன்
முருகன்
மாரியப்பன் கென்னடி
கதிர்காமு
ஜெயந்தி.
பழனியப்பன்.
செந்தில்பாலானி
முத்தையா.
வெற்றிவேல்.
பார்த்திபன்.
கோதண்டபாணி.
ஏழுமலை.
ரெங்கசாமி.
தங்கதுரை.
பாலசுப்பிரமணியன்.
சுப்ரமணியன்.
ஜக்கையன்.
சுந்தராஜ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...