நோக்கியா 8: Bothie ஸ்பெஷல்; இனி செல்பிக்கு வேலையில்லை!


அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா எதோ
ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் பயன்படுத்த முடியும்.  
ஆனால், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன்பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு Bothie என பெயரிடப்பட்டுள்ளது.

Bothie வீடியோவை நேரடியாக யூடியூப் மற்றம் பேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பும் வசதியும் நோக்கியா 8-ல் உள்ளது.
நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:
# 5.3 இன்ச் டச் ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ், ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர்,  
# 4 GB ராம் மற்றும் 64 GB ரோம், 13+13 MP டூயல் கேமரா, 13 MP முன்பக்க கேமரா,  
# 3090mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...