நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்திட கோரிக்கை !!

*🅱மு.க.ஸ்டாலின்*

ஊழலுக்கு எதிராக ஆட்சி செய்து வருவதாக கூறும் மோடி இரண்டு ஊழல் அணிகளை இணைத்து இருப்பதை வாழ்த்து சொல்லி நீருபித்து இருக்கிறார்.


 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள சூழலில்
தமிழக ஆளுநர்  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...