*சென்னை அடையாறு தினகரன் இல்லத்தில் தங்கதமிழ்செல்வன் பேட்டி*
*முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம்*
*ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்*
*சசிகலா கூறியதால் 122 எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஆக்கினோம் - தங்கச் தமிழ்ச் செல்வன்*
*அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட எங்களை முதலமைச்சர் பழனிச்சாமி ஏமாற்றி விட்டார்*
*எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தார் ஓபிஎஸ்*
*சட்டசபையில் 6 மணிநேரம் பசியும் பட்டினியுமாக இருந்தோம்*
*ஊழல் அரசு என கூறிய பன்னீர்செல்வத்தை கூட்டு சேர்த்தது ஏன் ? தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ தினகரன்அணி*
*ஊழல் அரசு என்று சொன்னவர் ஓபிஎஸ்*
*அதிமுக ஆட்சியை கலைக்கனும் நினைத்தவர் ஓபிஎஸ்*
*ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி தர வேண்டிய அவசியம் என்ன?- தங்கதமிழ்செல்வன்*
*மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.அப்படி வந்தால் புது முதல்வரே தேர்ந்தெடுக்கபடுவார்.*
*எடப்பாடி தரப்புடன் பேச்சுவார்த்தை தயார் இல்லை என கூறவில்லை*
*இரட்டை இலையை ஓபிஎஸ்தான் முடக்கியவர்*
*🔰சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் முடிவுதான் எங்களுக்கு வேதனை தருகிறது.