சங்கொலி முழங்கியது! சங்கம் அழைத்தது!
போர்க்களம்அமைந்தது! போர்! போர்! போர்!
1988-இல் 31நாள் போர்! இரவீந்திரநாத்சிலுப்பன் தனசேகரன் மூவருமே தகுதிகாண் பருவத்தில் இளநிலை உதவியாளர்! விறுவிறுப்பான போரில் 31நாட்களும் கலந்தோம்!
முதல் ஆணை வந்தது! 31நாட்களும் எல்.எல்.பி.! பின்பு 22 நாள்எல்.எல்.பி.! 9நாட்கள் ஈ.எல்.! பின்பு 31நாட்கள் ஈ.எல்.! ஓராண்டில் அதாவது 1989 தேர்தல் நேரத்தில் 31நாளும் பணிக்காலம்!
மத்தியஅரசுக்கிணயாய் *ஊதியம் பெற்றோம்!* மருத்துவப்படி கிட்டியது! போனஸும்வென்றோம்! வெற்றி! வெற்றி! *
ஜாக்டீ போர் வெற்றி!* இதோ 2000-ல் நடந்த *டாசா போராட்டம்!* இரண்டு வாரம் நடந்தது! இராமநாதபுரத்தில் இளங்கன்று சிரிதர் கருணை அடிப்படை நியமன இ.நி.உ.! பணி நியமனம் ஆகி 6மாதம்மட்டுமேஆனவர்! 2 வாரமும் பங்கேற்றார்! இளங்கன்று! பயமேது?
2003 வேலை நிறுத்தம்! வரலாற்று சிறப்புமிக்க எழுச்சிமிகு போராட்டம்! எத்தனை அடக்குமுறை? எஸ்மா! டெஸ்மா! என்று சட்டங்கள் பாய்ந்தன! அச்சமில்லைஎன்றோம. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை முழக்கம்! *எஸ்மா டெஸ்மா தூள்!* இறுதியில் இறுமாப்பும் ஆணவமும் தூள்! தூள்! *சிறையிலிருந்த காலம் பணிக் காலம் ஆனது!*
போராட்டம் இன்றி யாராட்டமும் செல்லாது! ஒன்றுபட்ட போராட்டம் வென்றிடும் நிச்சயம்!
செப்டம்பர் 07முதல் காலவறையற்ற போராட்டம்! சிப்பிக்குள் முத்து!
*சிபிஎஸ் ஆபத்து!*
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!
இறுதி வெற்றி நமதே!